BREAKING NEWS
Search

திருமணமான புதுபெண் கணவனுக்கு தெரியாமல் காதலனுடன் செய்த காரியம் – அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்

2536

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டணம் சேர்ந்த சுடலை மகள் முத்துலட்சுமிக்கும் முருகன் என்பவருக்கும் கடந்த 30 தேதி திருமணம் ஆனது.

இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற முத்துலட்சுமி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்திய போது முத்துலெட்சுமி உடன்குடியில் வேலை செய்யும் அவவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் காதல் ஏற்படுள்ளது.

இதனால் அவர்கள் நீண்ட நாள் காதலித்து வந்ததும் அந்த வாலிபருடன் தான் முத்துலெட்சுமி சென்றுஇருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து முத்துலெட்சுமி இருக்கு இடத்தை கண்டுபிடித்த போலீசார் அவரை கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

அப்போது அந்த பெண் தனது காதலனுடன் செல்ல விரும்புகிறேன் என கூறினார். முத்துலட்சுமி மேஜர் பெண் என்பதால் அவரது விருப்பத்துக்கு மாறாக முடிவு எடுக்க கூடாது என நீதிபதி உத்தரவிட்டார். அதன்பிறகு காதலன் தரப்பில் வந்தவர்களுடன் முத்துலட்சுமியை போலீசார் அனுப்பி வைத்தனர். கணவனை உதறிவிட்டு புதுபெண் காதலனுடன் சென்றது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *